இரும்புச்சத்து கம்மியா இருக்கா? இந்த விதைகளை சாப்பிடுங்க.



சூரியகாந்தி விதையில் இரும்பு சத்து அதிகம் உள்ளன



குயினோவா விதைகள் சாப்பிடலாம்



சியா விதைகள் சாப்பிடலாம்



சணல் விதைகள் சாப்பிடலாம்



ஆளி விதைகளை சாப்பிடலாம்



பூசணி விதைகளை சாப்பிடலாம்