தக்காளியின் ஆரோக்கிய நன்மைகள்! வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளன இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளன முகத்தில் ஏற்படும் பருக்கள் மற்றும் தழும்புகள் போக்க உதவலாம் தக்காளி உள்ள பீட்டா கரோட்டின் பார்வை கோளறுகளை தடுத்து ஆரோக்கியமான பார்வையை அதிகரிக்க உதவலாம் முகத்தில் உள்ள கருமை நீங்கவும் மற்றும் முகம் மிகவும் மென்மையாக வைக்க உதவலாம் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவலாம் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவலாம் தினமும் தக்காளி சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் தக்காளி சிறுநீரை நன்கு வெளியேற்றுவதுடன் கிருமிகள் அண்டாமல் தடுக்க உதவலாம்