தேவையற்றதை நினைத்து அலட்டிக்கொள்ள வேண்டாம்



இருப்பதைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும்



ஆழ்ந்த தியானம் செய்ய வேண்டும்



துன்பத்தை கண்டு கலங்கி விட கூடாது



வெற்றி அடைய மனப்பக்குவம் வேண்டும்



குழந்தை மனம் வேண்டும்



புதிதாக ஏதாவது முயற்சிக்கவும்



எதிர்மறையான எண்ணங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம்



உடற்பயிற்சி செய்தால் மனநிலை மேம்படும்



கருணை, நன்றியுணர்வுடன் இருங்கள்