உலகின் விலையுயர்ந்த நாய்களின் பட்டியல்!



திபெத்தியன் மஸ்டிஃப் கம்பீரமான தோற்றத்திற்கு பெயர் பெற்றது



சமோய்ட் பஞ்சு போன்று வெள்ளை நிறத்தில் இருக்கும்



ராட்வீலர் வலிமையான விசுவாசமான பிராணி



இங்கிலீஷ் புல்டாக் தனித்துவமான உடல் சுருக்கங்களை கொண்டு இருக்கும்



சவ் சவ் நாய்கள் சிங்கம் போன்ற மேனியையும் நடையையும் கொண்டுள்ளது



பிரஞ்சு புல்டாக் ஒரு தனித்துவமான காதுகளை கொண்டுள்ளது



அகிதா சக்திவாய்ந்த விசுவாசமான நாயாக விளங்குகிறது



பாரோ ஹவுண்ட் நேர்த்தியான தோற்றத்திற்கு அறியப்படுகிறது



லிட்டில் லயன் டாக் என்று அழைக்கப்படும் லோசென் நாய்கள்



சலுகி, வேகத்திற்கும் சகிப்புத்தன்மைக்கும் பெயர் பெற்றது