எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த கால்சியம் சத்து முக்கிய பங்கு வகிக்கிறது



பாலை தவிர்த்து, கால்சியம் நிறைந்த உலர் பழங்களை பற்றி காணலாம்



அத்தி பழங்கள் - 100 கிராமில் 160 mg கால்சியம் உள்ளது

உலர்ந்த ஆப்ரிக்காட் - 100 கிராமில் 15 mg கால்சியம் உள்ளது

நார்ச்சத்து நிறைந்த பேரிச்சம்பழம் - 100 கிராமில் 64 mg கால்சியம் உள்ளது

சுவை நிறைந்த இந்த பிஸ்தாவில் எக்கச்சக்கமான நன்மைகள் நிறைந்துள்ளது

வால்நட் பருப்பு - 100 கிராமில் 98 mg கால்சியம் உள்ளது

நார்ச்சத்து நிறைந்த ப்ரூன்ஸில் தேவையான அளவில் கால்சியமும் உள்ளது

கொழுப்பு, புரதம் நிறைந்த பாதாமில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது