40 வயதிற்கும் பிறகும் பெண்கள் இளமையாக இருக்க கீழே உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
முட்டையில் ஏராளமான சத்துகள் உள்ளது. குறிப்பாக, வைட்டமின் டி, பி12 உள்ளது. இது போதுமான அளவு புரதத்தை அளிக்கிறது.
ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் நார்ச்சத்து அதிகம் கொண்டது இந்த அவகோடா ஆகும். மூளை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது ஆகும்.
பெண்களின் இதய ஆரோக்கியம் மற்றும் மூளை செயல்பாட்டிற்கு நட்ஸ் மிகவும் சிறந்தது ஆகும். கொழுப்புகளையும் குறைக்கும்.
சூரியகாந்தி, ஆளி, சியா, பூசணி போன்ற விதைகள் சாப்பிடுவது நல்லது ஆகும். நார்ச்சத்து, ஒமேகா 3 மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வழங்குகிறது.
பழங்கள் உடலுக்கு ஏராளமான நன்மைகள் பயக்கும். வைட்டமின்கள், ஆக்சிஜனேற்றிகள் கொண்டது. இதயத்திற்கு நன்மை பயக்கும்.
ஒமேகா 3, புரதச் சத்து நிறைந்தது கடல் உணவுகள். மூளை மற்றும் இதயத்திற்கு சிறந்தது.
அதிக இரும்புச்சத்து, கால்சியம், ஆன்டி ஆக்சிடன்களை கொண்டது பசலைக்கீரை.எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
இதய ஆரோக்கியத்தையும், கொழுப்பை கட்டுப்படுத்துவதும் ஓட்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. செரிமானத்திற்கு உதவுகிறது, நார்ச்சத்து உதவுகிறது.
கால்சியம், புரதச் சத்து நிறைந்தது இந்த பனீர் ஆகும். தசை வலிமையை அதிகரிக்கும்.
நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதச்சத்து அடங்கியது இந்த பருப்பு வகைகள். செரிமானத்தை சீராக்குவதுடன் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.