கண் பார்வையை ஆரோக்கியமாக பராமரிக்க என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்? என்பதை கீழே காணலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

ஒமேகா 3

பல்வேறு சத்துக்கள் நிறைந்த ஒமேகா 3 கண்களின் வறட்சியைத் தடுக்கிறது. மீனில் ஒமேகா 3 சத்து நிறைந்துள்ளது.

Image Source: Canva

பச்சை இலை கொண்ட காய்கறிகள்

பச்சை இலை கொண்ட இந்த காய்கறிகள் கண்களின் ரெட்டினாவுக்கு நல்லது. இதில் உள்ள லுடீன், ஜியாக்சண்டீன் கண்களுக்கு நல்லது.வயது தொடர்பான மாகுலர் சிதைவைத் தடுக்கலாம்.

Image Source: Canva

வைட்டமின் சி

கண் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் சி முக்கியம். ஆரஞ்ச், பெர்ரி போன்ற பழங்கள் கண்களுக்கு தேவையான வைட்டமின் சி-யை அளிக்கிறது.

Image Source: Canva

பயிற்சி

போதுமான அளவு தூக்கம், நல்ல ஆரோக்கியமான உடற்பயிற்சி கண்களுக்கும் மிகவும் அவசியம்.

Image Source: Canva

கண்ணாடி

வெயில் கடுமையாக சுட்டெரிக்கும் காலத்தில் கண்ணாடி அணிந்து கொள்வது. சூரியனின் புற ஊதாக்கதிர்கள் கண்களை பாதிக்கும்.

Image Source: Canva

திரை திறன்

கண் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய வில்லனாக இருப்பது செல்போன், மடிக்கணினி வெளிச்சம். இதை பயன்படுத்துவதை முடிந்தவரை குறைக்க வேண்டும்.

Image Source: Canva

ஒப்பனை

கண்களைச் சுற்றி செய்யப்படும் ஒப்பனை கண்களை பாதிக்காத வகையில் கவனமாக இருக்க வேண்டும்.

Image Source: Canva

பரிசோதனை

நீங்கள் லென்ஸ் உங்கள் கண்களுக்கு பயன்படுத்தினால் கண் பரிசோதனை அடிக்கடி செய்ய வேண்டும்.

Image Source: Canva