பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க எளிமையான வழி இதோ

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: Pexels

சிறுவர்களை ஒழுங்குமுறையில் வைத்திருப்பது எப்போதும் சவாலாகவே இருந்து வருகிறது.

Image Source: Pexels

சில குழந்தைகள் சிறுவயது முதலே அமைதியானவர்களாக இருப்பார்கள். சில குழந்தைகள் மிகவும் குறும்பாக இருப்பார்கள்.

Image Source: Pexels

எல்லா குழந்தைகளுடைய இயல்பும் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும்.

Image Source: Pexels

ஆனால், குழந்தைகளை ஒழுங்குமுறையில் வைத்திருப்பது அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பாகும்.

Image Source: Pexels

வாருங்கள் குழந்தைகளை எப்படி ஒழுங்குமுறையில் வைத்திருக்கலாம் என்று பார்க்கலாம்

Image Source: Pexels

சிறுவர்களுக்கு என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை சரியாக புரிய வையுங்கள்.

Image Source: Pexels

சிறுவர்களுக்கு நேரத்திற்கு உறங்கவும், எழுந்திருக்கவும், பொய் சொல்லாமல் இருக்கவும், விதிகளை பின்பற்றக் கற்றுக்கொடுங்கள்.

Image Source: Pexels

அவர்களை கண்டிப்பதை குறைத்து, புரிதலை அதிகப்படுத்தவும்.

Image Source: Pexels

சிறுவர்களிடம் பெரியவர்களுடனும், தங்களை விட சிறியவர்களுடனும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நிச்சயமாகக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

Image Source: Pexels

சிறு குழந்தைகள் இளம் வயதிலேயே எல்லாவற்றையும் விரைவாகக் கற்றுக்கொள்கிறார்கள். எனவே, சிறுவயதில் அவர்களுக்கு சரியான விஷயங்களைக் கற்றுக்கொடுத்தல் அவசியம்.

Image Source: Pexels