கொடைக்கானலை விடுங்க.. கேரளா பார்டரில் இருக்கும் இந்த ஊர தெரியுமா?



கோவையில் இருந்து நூறு கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது நெல்லியம்பதி



கேரளாவை தமிழ்நாட்டோடு இணைக்கும் முக்கிய வழித்தடமாக அமைந்துள்ளது



பலரும் அறியாத இயற்கை எழில் கொஞ்சும் சிறிய மலை இது



வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக மாலை 4 மணிக்கு மேல் அச்சாலையில் பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்



அதிக இரைச்சல் இல்லாத அமைதியான மலைப்பாதை



மலை உச்சியில் இருந்து பாலக்காட்டின் அழகை பார்த்து இரசிக்க காட்சி முனைகளும் உண்டு



சீதார்குண்டு காட்சி முனை முக்கியமான சுற்றுலா தலமாக விளங்குகிறது இங்கு சூஸைட் பாயிண்டும் உள்ளது



சற்று தூரம் நடந்தால் 100 மீட்டர் உயரமுள்ள சீதார் குண்டு நீர்வீழ்ச்சியை கண்டு இரசிக்கலாம்



அங்கிருந்து தேயிலைத் தோட்டங்கள் வழியாக சென்றால் காரப்பாரா தொங்குப்பாலத்தை அடையலாம்