வீட்டின் முன் வளர்க்க கூடாத செடிகள் என்ன

Published by: விஜய் ராஜேந்திரன்

வீட்டில் செடி, கொடிகள், மரங்கள் வளர்ப்பது என்பது மிக பெரிய புண்ணியச் செயலாகும்

செடி, கொடிகளை வளர்த்து வந்தால் வாஸ்து தோஷம் கூட ஒன்றுமே செய்ய முடியாது என்கின்றனர்

வாஸ்து குறைக்கு சிறந்த பரிகாரம் வீட்டில் செடிகளை வளர்ப்பது தான்

ரோஜா, கற்றாழை, சீதாப்பழம் போன்ற செடிகளில் இருக்கும் முட்களும், பூச்சிகளும் இருக்கும்

சிறு குழந்தைகளை எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது என்பதற்காக தவிர்க்கலாம்

இதை வளர்ப்பதால் எந்த தோஷமும் இல்லை

குழந்தைகளுக்கு எட்டாத இடங்களில் வைத்து வளர்க்கலாம்

வாழை, முருங்கை எளிதில் முறிந்துவிடும் மரங்களாகும்

முருங்கையில் இருக்கும் கம்பளிப் பூச்சிகள் ஆபத்தை விளைவிக்கும்

அரளி விஷமுள்ள காயை கொடுக்கும் இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்