காலைல ஒரு கப் டீ சாப்பிட்டா இதெல்லாம் பண்ணும்

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: pexels

இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் காலை ஒரு கப் தேநீருடன் தொடங்குகிறது.

Image Source: pexels

பலர் செய்தித்தாள் வாசிக்கும்போது தேநீர் அருந்த விரும்புகிறார்கள்.

Image Source: pexels

ஆனால், உங்களுக்குத் தெரியுமா.? காலை ஒரு கப் தேநீர் பல தீமைகளைச் செய்யலாம்

Image Source: pexels

வாங்க.. காலையில ஒரு கப் டீ குடிச்சா என்னென்ன தீமைகள் வரும்னு பார்க்கலாம்.

Image Source: pexels

காலை எழுந்தவுடன் தேநீர் அருந்துவது உடலை வறட்சி அடையச் செய்யலாம்

Image Source: pexels

காலையில் ஒரு கப் டீ குடித்தால், உடம்பில் ஆசிட் லெவல் அதிகமாகலாம். இதனால வயிறு எரிச்சல், நெஞ்செரிச்சல், அஜீரணக் கோளாறு போன்ற பிரச்னைகள் வரலாம்.

Image Source: pexels

மேலும், தேயிலையில் உள்ள காஃபின் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவை அதிகரிக்கக்கூடும்.

Image Source: pexels

சர்க்கரையும் தேயிலையில் உள்ள அமிலமும் சேர்ந்து பற்களின் எனாமலை பலவீனப்படுத்துகின்றன.

Image Source: pexels

தினமும் காலை தேநீர் அருந்துவதால் உங்கள் பற்கள் மஞ்சள் நிறமாக மாறக்கூடும் மற்றும் எலும்புகள் பலவீனமடையக்கூடும்.

Image Source: pexels