படிக்காத குழந்தைகளை ஒழுங்கா படிக்க வைக்க டிப்ஸ்!



குழந்தைகள் பெற்றோரிடம் இருந்தே எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறார்கள்



செல்போனை பயன்படுத்திக் கொண்டு, குழந்தைகளை போனை தொடக்கூடாது என்று சொன்னால் அவர்கள் கேட்க மாட்டார்கள்



செல்போனை மறக்கடிக்க குழந்தைகளுடன் பெற்றோர்களாகிய நீங்கள் விளையாடுங்கள்



தவறாகப் பேசக்கூடாது என்றால், நீங்கள் அவர்களுக்கு முன்பு அப்படி பேசாதீர்கள்



குழந்தைகளின் சுட்டித்தனமான செயல்களுக்கு தடை விதிக்க வேண்டும்



உங்கள் குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள்



புத்தகத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தி நல்ல கதைகளால் அவர்களை வழிநடத்துங்கள்



சிறு வயதிலிருந்தே குழந்தைகளை படிக்க தயார் செய்வது மிகவும் முக்கியம்



குழந்தைகளை தனியாகப் படிக்க வைப்பது சுதந்திரமானதாக இருக்கும்