சர்க்கரை நோய் உள்ளவர்களும் தயங்காமல் இந்த ஸ்நாக்ஸை சாப்பிடலாம்!



அவித்த முட்டையில் மிளகுத்தூள் தூவி சாப்பிடலாம்



சர்க்கரை சேர்க்காத யோகர்ட் இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவலாம்



பாதாமில் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் நார்ச்சத்து உள்ளது



கேரட், குடைமிளகாய் போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடலாம்



அவகோடாவில் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது



சர்க்கரை இல்லாத பீனட் பட்டரில் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது



வறுத்த கொண்டைக்கடலை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவலாம்



சீஸில் அதிக புரதம் மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் உள்ளது



முளைகட்டிய தானியங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவலாம்



மக்கானா சாலட், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும்