அற்புதங்களை நிகழ்த்தும் பால் - நெய் காம்போ..ஆயுர்வேதம் கூறுவது என்ன?



பால் நாம் தினந்தோறும் அருந்தும் ஒரு உணவு



நெய்யும் நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று



ஆயுர்வேத மருத்துவத்தை பொறுத்தவரை நெய் இல்லாமல் எந்தவித உணவும் பரிந்துரைக்கப்படுவதில்லை



நெய்யில் அந்த அளவிற்கு மருத்துவ குணங்கள் உள்ளன



செரிமான இயக்கம் சீராகும்



மூட்டு வலியில் இருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்கலாம்



தாம்பத்திய வாழ்க்கையை மேம்படுத்த செய்யும்



தூக்கமின்மை பிரச்சனைக்கு தீர்வு காணலாம்



உடலின் சருமம் பளபளப்பாகும்