ஆரோக்கியமாக உடல் எடையை அதிகரிக்க வாழைப்பழத்தை இப்படி சாப்பிடுங்க!



பாலுடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடலாம்



வாழைப்பழத்துடன் உலர் பழங்களை சாப்பிடலாம்



மாம்பழ சாறுடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடலாம்



வாழைப்பழத்துடன் கொஞ்சம் வெண்ணெய் சேர்த்து சாப்பிடலாம்



தயிருடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடலாம்



பாதாமுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடலாம்



உடற்பயிற்சி செய்வதற்கு முன் சாப்பிடுவது நல்லது



இப்படி சாப்பிட்டால் தசைகளுக்கு உடனடியாக ஆற்றல் கிடைக்கும்



இது தனிநபர் கருத்தாகும். நிபுணர்களின் ஆலோசனை கிடையாது