வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் உடல் ரீதியான பிரச்சினைகளே வராதாம்!



உடலில் உள்ள நச்சு கிருமிகளை அழித்து கழிவாக வெளியேற்ற உதவுகிறது



சிறுங்குடலையும் பெருங்குடலையும் நன்கு சுத்தம் செய்யும்



பசி குறையும், உடல் பருமன் அதிகரிப்பதை குறைக்கலாம்



வாய் துர்நாற்றத்தை போக்கும்



பற்களில் இருக்கும் நாசினிகளையையும் சேர்த்து வெளியேற்றும்



ரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சி அதிகரிக்கலாம்



முகம் பொலிவு பெறலாம். பருக்கள் குறையலாம்



உடலின் சுறுசுறுப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது



உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கப்படும்