மனம் அமைதியாக இருக்க வேண்டுமா? இதை செய்யுங்கள்!



யோகா செய்வதன் மூலம் மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கும்



உடற்பயிற்சி செய்வதால் ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம்



தினசரி 30 நிமிடமாவது கட்டாயமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்



நீச்சல் பயிற்சி மன அழுத்தத்தை குறைக்கலாம்



விளையாடுவதால் உடலும் மனதும் சுறுசுறுப்பாக இருக்கும்



தியானத்தில் ஈடுபடும்போது மனதிற்கு அமைதி கிடைக்கும்



தினமும் நடைபயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்



இவை அனைத்தும் பொதுவான கருத்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது