ஹோட்டலில் தங்கினாலும் நிம்மதியாக தூங்குவது எப்படி? ஹோட்டல் அறையை புக் செய்யும் போது, உங்கள் அறை அந்த ஃப்ளோரின் மத்தியில் இருப்பதை உறுதி செய்யவும் படிகட்டு, லிப்ட் பக்கத்தில் இருக்கும் அறைகளை புக் செய்ய வேண்டாம் ஏசி, மின்விசிரி சத்தம் தூக்கத்தை கெடுக்காமல் இருக்க காதில் பஞ்சு, சிலிகான் பட்ஸை வைக்கலாம் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். மது அருந்தும் போது அடினோசின் அளவு குறைவதால் ஆழ்ந்து தூங்க முடியாது தூங்குவதற்கு முன் பல வகை உணவுகளை தவிர்த்து விட்டு மைல்டான உணவுகளை சாப்பிடவும் அறையின் வாசனை பிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு பிடித்த ரூம் ஸ்ப்ரேவை பயன்படுத்துங்கள் தலையணையை உங்களுக்கு ஏற்றவாறு வைத்துக் கொள்ளவும் தூங்குவதற்கு முன் செல்போன், லேப்டாப், டிவி போன்ற மின்சார சாதனங்களை பயன்படுத்த வேண்டாம்