கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

Published by: விஜய் ராஜேந்திரன்

காஃபி

அதிக அளவு காஃபின் உட்கொள்வது கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கலாம்

காஃபி

கர்ப காலத்தில் காஃபின் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது நல்லது

பாதரசம்

பாதரசம் வளரும் குழந்தையின் மூளைக்கு தீங்கு விளைவிக்கும்

மெர்குரி மீன்

தாய்ப்பால் கொடுக்கும் போது அதிக மெர்குரி மீன்களை தவிர்க்க வேண்டும்

சமைக்கப்படாத மீன்

சரியாக சமைக்கப்படாத மீன் தொற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம்

ஆல்கஹால்

கர்ப்ப காலத்தில் எந்த அளவு ஆல்கஹால் உட்கொள்வதும் பாதுகாப்பானது அல்ல

கருச்சிதைவு

கர்ப்ப காலத்தில் மது அருந்துவது கருச்சிதைவு மற்றும் பிரசவம், முக குறைபாடுகள் ஏற்ப்படலாம்

பால், சீஸ்

பதப்படுத்தப்பட்ட பால், சீஸ் மற்றும் பழச்சாறு தவிர்க்க வேண்டும்

மருத்துவர் ஆலோசனை

இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் நோயாளியாக இருந்தால் மருத்துவரை அணுகவும்