பாப்கார்ன் நார்ச்சத்து உள்ளது செரிமானத்திற்கு உதவும், அளவாக சாப்பிட்டால்
வேர்க்கடலை வெண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது
உறைந்த தயிர் ஐஸ்கிரீம்களில் பயன்படுத்தப்படும். இதில் அதிக புரதம் உள்ளது
பதப்படுத்தப்பட்ட சீஸ் கால்சியம் மற்றும் புரதம் நிறைந்தது
டார்க் சாக்லேட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது
வீட்டில் தயாரிக்கப்பட்ட பீட்சா அளவாக சாப்பிட்டால் ஓக்கேதான்
வேகவைத்த உருளைக்கிழங்கு பொட்டாசியம் நிறைந்தது
உப்பு சேர்க்கப்பட்ட நட்ஸ் வைட்டமின் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது
டார்ட்டில்லா சிப்ஸ் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளது