இந்த உணவுகளை கட்டாயம் சேர்த்து சாப்பிடாதீர்கள்! ஆரோக்கியத்திற்கு தீங்கு

Published by: விஜய் ராஜேந்திரன்

தேன் மற்றும் நெய்

தேன் மற்றும் நெய் சம அளவில் சேர்த்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல

பால் மற்றும் தர்பூசணி

பால் மற்றும் தர்பூசணி இரண்டும் எதிர் எதிர் இயல்புடையது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்

கோழி இறைச்சி மற்றும் உருளைக்கிழங்கு

கோழி இறைச்சி அதிக புரதம் உள்ளது மற்றும் உருளைக்கிழங்கில் அதிக கார்போஹைட்ரேட் உள்ளது இரண்டையு சேர்த்தால் இன்சுலின் அதிகரிப்பை ஏற்படுத்தலாம்

பழங்கள் மற்றும் கோழி இறைச்சி

பழங்கள் மற்றும் கோழி இறைச்சி சேர்த்து சாப்பிடுவது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தலாம்

தேன் மற்றும் முள்ளங்கி

தேன் மற்றும் முள்ளங்கி சேர்த்து சாப்பிடுவது செரிமான பிரச்சனைகள் ஏற்படுத்தலாம்

பருப்பு மற்றும் ஆலிவ் எண்ணெய்

பருப்பு வகைகள் புரதம் உள்ளது ஆலிவ் எண்ணெய் அதிக அளவில் கொழுப்பு உள்ளது இரண்டும் சேர்த்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனை ஏற்படுத்தலாம்

பால் மற்றும் மீன்

பால் குளுர்சியானது மீன் உடலில் வெப்பத்தை ஏற்படுத்தலாம் இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல

முலாம்பழம் மற்றும் தானியங்கள்

முலாம்பழம் மற்றும் தானியங்களை சேர்த்து சாப்பிடுவது செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதலாம்