பற்களை சேதப்படுத்தும் பழ வகைகள்!



சிட்ரஸ் பழங்களில் அமிலத்தன்மை அதிகமாக உள்ளது



செர்ரி பழங்கள் பற்களில் கறையை சேர்க்கும்



உலர் பழங்கள் பற்களில் ஒட்டும் தன்மை உடையவை



அன்னாசிப்பழத்தில் அதிக அளவில் சிட்ரிக் அமிலம் உள்ளது



மாம்பழம் அடிக்கடி சாப்பிடுவதால் பற்களில் சேதம் ஏற்படலாம்



அதிக நார்ச்சத்து கொண்ட வாழைப்பழம் பற்களில் கறையை எற்படுத்தலாம்



மாதுளை பழம் பற்களை கறை ஆக்கலாம்



இவை அனைத்தும் பொதுவான தகவல்களே. நபருக்கு நபர் கருத்து வேறுபடும்