சன்ஸ்க்ரீன் பற்றி தவறாக பரவி வரும் தகவல்கள்!



அதிக SPF கொண்ட சன்ஸ்கிரீன் அதிக பாதிப்பை தரும் என்பது



வெயில் இல்லாத நேரத்தில் சன்ஸ்கிரீன் தேவையில்லை என்பது



ஒரு நாளைக்கு ஒரு முறை சன்ஸ்க்ரீன் போட்டால் போதும் என்பது



சன்ஸ்கிரீனை கடலிலும் நீச்சல் குளத்திலும் பயன்படுத்தினால் போதும் என்பது



உடல் உற்பத்தி செய்யும் வைட்டமின் டி அளவை குறைக்கும் என்பது



சென்சிட்டிவ் சருமத்திற்கு ஏற்றது அல்ல என்பது



குழந்தைகளுக்கு பாதுகாப்பானது இல்லை என்பது



சன்ஸ்கிரீன் வாட்டர்ஃப்ருப் தன்மை கொண்டது என்பது