3 டேபிள் ஸ்பூன் கோல மாவுடன் ஒரு ஸ்பூன் ஆப்ப சோடா சேர்க்கவும் இதனுடன் இரண்டு ஸ்பூன் டிடெர்ஜண்ட் பவுடர் சேர்க்க வேண்டும் இதை நன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும் கறையாக உள்ள குளியள் அறை அல்லது கழிவறையை ஈரப்படுத்திக் கொள்ளவும் இந்த பவுடரை தரை முழுவதும் தூவி விட்டு ப்ரெஷால் அனைத்து இடங்களிலும் பரப்பவும் 15 நிமிடங்களுக்கு பின் இதை வழக்கம் போல் ப்ரெஷ்ஷால் தேய்த்து கழுவவும் இப்போது உங்கள் கழிவறையில் தரை பளிச்சென மாறி இருக்கும்