வயதானாலும் இளமையாகவே இருக்க செய்ய வேண்டியவை!



வழக்கமான உடற்பயிற்சி உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது



சீரான, ஊட்டச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுவதால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படலாம்



சரும ஆரோக்கியத்தை பராமரிக்க நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்



சருமத்தை இளமையாக வைத்திருக்க வெளியே செல்வதற்கு முன் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தலாம்



போதுமான தூக்கம் அவசியம். இல்லையென்றால் கருவளையங்கள், சுருக்கங்கள் ஏற்படலாம்



அதிகப்படியான மது அருந்துவதால் கொலாஜன் உற்பத்தி குறையும். அதனால் அதை தவிர்க்கவும்



கொலாஜன் மற்றும் எலாஸ்டின் புரதங்கள் சேதமாகும் புகைபிடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்கவும்