ADHD ஐ நிர்வகிக்க 7 வழிகள்



வேலை செய்ய அமைதியான சூழலை உருவாக்க வேண்டும்



தினசரி செய்ய வேண்டிய விஷயங்களை அட்டவணைப்படுத்தி அதை பின்பற்றவும்



யோகா செய்வதால் மன அமைதியை பெறலாம்



ஒரே நேரத்தில் ஒரே வேலையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்



மன அமைதி தரும் செயல்பாடுகளைச் செய்யலாம்



தினசரி உடற்பயிற்சி செய்வதால் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தலாம்



மனநல நிபுணர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலை பின்பற்றலாம்