உளவியலின் படி உங்கள் வாழ்க்கையை இனிமையாக்க டிப்ஸ் இதோ!



தெளிவான இலக்குகளை அமைப்பதே வாழ்க்கையில் வெற்றி பெற முதல் வழி



நன்றியுணர்வு மன அழுத்தத்தை குறைக்க உதவும்



நல்ல நல்ல வழக்கங்களை அன்றாட வாழ்வில் சேர்த்துக்கொள்ளலாம்



சுய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்



பிடிக்காத செயல்களுக்கு “நோ” என்று சொல்லி பழகுங்கள்



மன அழுத்தத்தை நிர்வகிக்க யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி செய்யலாம்



உங்களுக்கு ஆதரவான உறவுகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்



தினமும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும்