மனிதன் வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என்றால் சுய கட்டுப்பாடு என்பது இன்றியமையாத ஒன்றாகும்
மனம் போன போக்கில் ஒருவர் வாழும் பட்சத்தில் கண்டிப்பாக பல்வேறு வித இன்னல்களை அனுபவிக்க வேண்டி ஏற்படலாம்
உங்கள் கட்டுப்பாட்டை இழக்க செய்யும் விசயங்கள் என்னென்ன என்பது கண்டுபிடிக்க வேண்டும்
சுயகட்டுப்பாட்டை அதிகரிப்பதற்கு முதலில் இலக்குகளை வரையறுத்துக் கொள்ள வேண்டும்
ஆரம்பத்தில் சற்று கடினமாக இருந்தாலும் இதனை முறையாக பின்பற்றும் பட்சத்தில் வெற்றியடைய முடியும்.
உதாரணத்துக்கு நாள் முழுவதும் 30 நிமிடங்கள் மட்டுமே சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவேன் என உறுதி எடுக்கலாம்
ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வேன் என உங்களுக்கு நீங்களே சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம்