சைக்கிளிங் பிரபலமான உடற்பயிற்சிகளுள் ஒன்று



தினசரி சைக்கிள் ஓட்டுவதால் உடலில் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்



மார்பக புற்றுநோய் வருவதற்கான அபாயத்தை குறைக்கலாம்



கால் மற்றும் தொடை தசைகள் பலப்படுத்துகின்றன



மூளை திறனை அதிகரிக்க பயன்படுகிறது



எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது



சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம்



நுரையீரலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது



இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது