இந்த காய்கறிகளை சாப்பிட்டால் வயிறு குறையும் என்று சொல்கிறார்கள்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

தொப்பை கொழுப்பைக் குறைக்க சாப்பிட வேண்டிய காய்கறிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

புடலங்காய் செரிமான சக்தியை அதிகரிக்கும். உடல் எடையை கட்டுப்படுத்த உதவும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

பசலைக்கீரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

கேரட்டில் கலோரிகளும் குறைவு. இவை எடையைக் கட்டுப்படுத்தும்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

வெள்ளரிக்காய் செரிமானத்திற்கு உதவுகிறது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

காலிஃப்ளவரில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

குடைமிளகாய் இதய மற்றும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எடை இழப்புக்கு உதவுகிறது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்