மழைக்காலத்தில் பூச்சிகள் வீட்டில் வருவது ஒரு பொதுவான பிரச்னை மற்றும் இந்த பிரச்னையால் அனைவரும் கவலைப்படுகிறார்கள்.

Image Source: pexels

கதவுகள் மற்றும் ஜன்னல்களின் துளைகளை அடைக்க வேண்டும். இதனால் பல்லிகள் உள்ளே நுழைய முடியாது.

Image Source: pexels

பல்லிகள் பூச்சிகளை உண்ணும். எனவே, வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

Image Source: pexels

வெங்காயம் மற்றும் பூண்டு பயன்படுத்தி நாம் பல்லிகளை விரட்டலாம்.

Image Source: pexels

முட்டையின் ஓடுகளும் பல்லிகளை பயமுறுத்தும். அதனால், அவற்றையும் வீட்டில் வைத்து பல்லிகளை விரட்டலாம்.

Image Source: pexels

மிளகாய் ஸ்ப்ரே செய்து பல்லிகளை விரட்டலாம்.

Image Source: pexels

காபி பவுடர் மற்றும் புகையிலையின் வாசனை மூலம் பல்லிகள் ஓடுகின்றன.

Image Source: pexels

கற்பூர உருண்டைகளை அரைத்து, டெட்டால் மற்றும் தண்ணீருடன் கலந்து தெளிக்கவும்.

Image Source: pexels