முக சுருக்கங்கள் குறைய வீட்டில் செய்ய வேண்டிய அழகு குறிப்புகள்!

Published by: அனுஷ் ச

ஆர்கான் எண்ணெய்

ஆர்கான் எண்ணெய்யை வைத்து முகத்தில் மசாஜ் செய்து வந்தால் சுருக்கங்கள் குறையலாம்

தயிர்

வைட்டமின் ஈ நிறைந்த தயிரை வைத்து சுருக்கங்கள் உள்ள இடத்தில் மசாஜ் செய்யலாம்

மஞ்சள் தூள்

மஞ்சள் தூளை தண்ணீரில் கலந்து முகத்தில் தேய்த்து காய்ந்த பின் கழுவினால் முகத்தில் உள்ள முடிகள் நீங்கலாம்

ஜொஜோபா எண்ணெய்

வைட்டமின் ஈ நிறைந்த ஜொஜோபா எண்ணெயை வைத்து மசாஜ் செய்யலாம்

தண்ணீர்

சருமம் இளமையாக இருக்க நீரோட்டமாக இருப்பது மிகவும் அவசியம் . அதனால் தண்ணீரை அடிக்கடி குடிக்கவும், அதே சமயம் முகத்தையும் கழுவவும்

ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டர் வைத்து மசாஜ் செய்து விட்டு முகத்தை கழுவ வேண்டும்

முட்டை

முட்டையின் வெள்ளை கருவை முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவலாம்

கற்றாழை

கற்றாழை சாறை முகத்தில் மசாஜ் செய்து காய்ந்த பின் கழுவலாம்

பின்குறிப்பு

இவை அனைத்தும் பொதுவான தகவல்களே மருத்துவர்கள் கருத்துகள் மாறுபடலாம்