மலச்சிக்கலை போக்கும் முட்டைகோஸின் மற்ற நன்மைகள்!



முட்டைக்கோஸ் பச்சை சிவப்பு வெள்ளை மற்றும் ஊதா நிறத்தில் இருக்கிறது



முட்டைகோஸில் வைட்டமின் ஏ, சி, கே உள்ளது



நார்ச்சத்து அதிகமாக உள்ளது



பச்சையாக சாப்பிடுவதன் மூலம் முழு நன்மைகளை பெறலாம்



சிறுகுடலை தூண்டி சரியாக செயல்பட வைக்கலாம்



எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவலாம்



பச்சை முட்டைக்கோஸின் சாறு மலச்சிக்கலை போக்கலாம்



குடல் புண்களை ஆற்ற உதவலாம்



அல்சரை குணமாக்க உதவலாம்