எந்த நபர்கள் பன்னீர் சாப்பிடக்கூடாது.?

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: freepik

பன்னீர் சாப்பிட ருசியாக இருப்பது மட்டுமல்லாமல் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

Image Source: freepik

கால்சியம் புரதம் விட்டமின்கள் நிறைந்தது. இது பல பிரச்னைகளை குணப்படுத்த உதவுகிறது.

Image Source: freepik

ஆனால் பன்னீர் சிலருக்கு தீங்கு விளைவிக்கும். அதை சாப்பிடுவதால் உடல்நலப் பிரச்னைகளும் ஏற்படும்.

Image Source: freepik

யாரெல்லாம் தவறுதலாகக் கூட பன்னீரை சாப்பிடக் கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.

Image Source: freepik

உணவு நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் தவறுதலாகக் கூட பன்னீர் சாப்பிடக்கூடாது.

Image Source: freepik

சில சமயங்களில் தரமற்ற பன்னீர் உணவு நச்சுக்கு காரணமாக இருக்கலாம்.

Image Source: freepik

பால் குடிக்க முடியாதவர்கள் அல்லது லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் இதை சாப்பிடக்கூடாது. ஏனெனில் இது ஒவ்வாமைக்கு காரணமாக இருக்கலாம்.

Image Source: freepik

ஜீரண பிரச்னைகள் உள்ளவர்கள் தவறுதலாகக் கூட பன்னீரை சாப்பிடக்கூடாது. இதனால் வயிறு உப்பிசம், வாயு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

Image Source: freepik

பன்னீரில் அதிக கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளது. இதயப் பிரச்னை உள்ளவர்களும் பன்னீர் சாப்பிடக்கூடாது.

Image Source: freepik

உயர் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் பன்னீரை சாப்பிடக்கூடாது. பன்னீரில் சோடியம் அளவு அதிகமாக இருப்பதால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்.

Image Source: freepik