சாக்லேட் தினமான இன்று எல்லோரையும் போல உங்கள் அன்புக்குறியவர்களுக்கு சாக்லெட் மட்டுமா தரப்போகிரீர்கள்?
சாக்லெட் தினத்தன்று சாக்லெட் உடன் சேர்த்து சில இனிப்புகளையும் செய்து கொடுத்தால், அவற்றைப் போலவே உங்கள் காதலுக்கு உறியவர்களுடனான உறவும் இனிக்கும் அல்லவா....
உங்கள் காதலை வெளிப்படுத்தும் வகையில் ஹார்ட் வடிவத்தில் சாக்லேட் செய்து கொடுத்தால் வெட்கத்தில் அவர்கள் கண்ணம் சிவக்க வாய்ப்பு உள்ளது.
நட்ஸ் சேர்த்து செய்யும் இந்த கேக்-ஐ சாக்லேட் தினத்தில் செய்து கொடுத்தால் அந்த நாளே ரொமாண்டிக்காக மாறிவிடும்.
ரொட்டிகளை ஹார்ட் வடிவத்தில் வெட்டி அதில் சாக்லேட் சேர்த்து சாண்ட்விச் போல அதை அலங்கரித்துக்கூட உங்கள் காதலுக்கு உறியவர்களை மகிழ்விக்கலாம்.
கொண்டாட்டங்களின்போது கேக் கட்டாயமாக இருக்கவேண்டும் தானே? உங்கள் வேலண்டைனின் இதயத்தை வெல்ல ஒரு கேக் செய்து கொடுத்து பாருங்கள்.
பிஸ்தா, வெண்ணெய் சேர்த்து குக்கீஸ் செய்தும் உங்கள் அன்பை வெளிப்படுத்தலாம்.
உங்களின் முயற்சிகள் தான் அன்புக்குறியவர்களின் காதலை வெல்லும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
சாக்லேட் தினத்தில் உங்கள் காதலை சாக்லேட் இனிப்புகளுடன் வெளிப்படத்துங்கள்.