முந்திரியில் ஏரளமான நன்மைகள் இருக்கின்றன.



அதை ஊற வைத்து சாப்பிடுவதில் நிறைய நன்மைகள் இருக்கின்றன.



முந்திரியை ஊற வைத்து சாப்பிடுவதால் செரிமான மண்டலம் சீராக செயல்படும்.



தண்ணீரில் ஊற வைப்பதால் ஊட்டச்சத்து முழுமையாக கிடைக்கும்.



உடலில் கொழுப்பின் அளவை குறைக்க உதவலாம்.



இதய பாதிப்புகளை குறைக்க உதவலாம்.



மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்டவைகள் எலும்பு அரோக்கியத்திற்கு உதவும்.



தண்ணீரில் ஊற வைப்பதால் எலும்பு வலுப்படுத்த உதவும்.



இதிலுள்ள நல்ல கொழுப்பு மூளை ஆரோக்கியத்திற்கு உதவும்.



இது பொதுவான தகவல் மட்டுமே!