சோளத்தை உறித்து இரண்டு நிமிடம் தண்ணீரில் அவிக்கவும்



பின் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்



தண்ணீரில் 10 ஐஸ் ஸ்கியூப்ஸ்களைப் போடவும்



இப்போது அவித்த சோளத்தில் இருக்கும் தண்ணீரை வடிக்கவும்



இப்போது அந்த குளிர்ந்த நீரில் சோளத்தை சேர்க்கவும்



இப்போது தண்ணீரை வடித்து விட்டு சோளத்தை டப்பாவில் சேர்த்து மூடவும்



இதை ஃப்ரிட்ஜிக்குள் வைத்தால் 1 மாதம் வரை கெடாமல் இருக்கும்