சாக்லேட் யாருக்குதான் பிடிக்காது.



டார்க் சாக்ல்லெட் ஆரோக்கியம் நிறைந்தது.



டார்க் சாக்லேட் அளவோடு சாப்பிடுவது நல்லது.



செரடோனின் மேம்படுத்த உதவும்.



இதனால் மூளை ரிலாக்ஸாக இருக்கும்.



ஆன்டி- ஆக்ஸிடன்ட் நிறைந்தது.



இதய அரோக்கியத்தை மேம்படுத்தும் என்ற்று சொல்லப்படுகிறது.



இரத்த அழுத்தத்தையும் நிர்வகிக்கும் என்று சொல்லப்படுகிறது.’



ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளாக இருந்தாலும் அளவோடு சாப்பிட வேண்டும்.



இது பொதுவன தகவல் மட்டுமே!