குங்குமத்தை நாம் பூஜைக்காகவும், நெற்றியில் வைக்கவும் பயன்படுத்துவோம்



இந்த குங்குமம் ஒரு சில நாட்களில் கட்டிப்பட்டு விடும் மேலும் அதன் நிறம் மங்கி விடும்



குங்குமம் கட்டிப்படாமல் இருக்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க



ஒரு சிறிய கற்பூரத் துண்டை தூளாக்கி குங்குமத்துடன் கலந்து விட வேண்டும்



இதை காற்றுப்புகாதவாறு ஒரு டப்பாவில் அடைத்து வைத்து விட வேண்டும்



இப்படி வைத்தால் குங்குமம் நீண்ட நாட்கள் கட்டிப்படாமலும் நிறம் மாறாமலும் இருக்கும்



மேலும் ஈரக்கையால் குங்குமத்தை எடுக்காமல் இருந்தாலும் கெடாமல் இருக்கும்