கருவளையங்கள் அழகை கெடுக்குதா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..

Published by: விஜய் ராஜேந்திரன்

கிரீன் டீ

கிரீன் டீ பைகளை கண்களின் மேல் வைத்து ஒத்தி எடுக்கலாம்

வெள்ளரி

வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களில் ஒத்தி பயன்படுத்தலாம்

வெள்ளரி

வெள்ளரியை வட்ட வடிவில் வெட்டி 10-15 நிமிடங்கள் கண்களில் வைக்கலாம்

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு துண்டுகள் கண்கள் மீது வைப்பதால் கருவளையங்களை குறையும்

தலையணை

தூங்கும்போது மிருதுவான தலையணையை பயன்படுத்தவும்

தண்ணீர்

நிறைய தண்ணீர் குடித்து உடலை நீறேற்றமாக வைத்துக்கொள்ளவும்

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல் கண்களுக்கு கீழ் தடவி மசாஜ் செய்யலாம்

பால்

குளிர்ந்த பாலில் பஞ்சை நனைத்து தடவி மசாஜ் செய்யலாம்

ஐஸ் கட்டி

கண்களுக்கு கீழ் ஐஸ் கட்டிகள் கொண்டு மசாஜ் செய்யலாம்