புதிய பெற்றோர் அவர்களுக்கான நேரத்தை ஒதுக்குவது எப்படி குழந்தை பிறந்தால் இருவரின் கவனம் குழந்தை பற்றி இருக்கும் கணவன் மனைவி இடையே சற்று நேரம் குறைவு ஏற்படலாம் குழந்தை பற்றி இல்லாமல் உங்களுக்கான நேரமாக இருக்க வேண்டும் வாரம் ஒரு முறை வெளியே சென்று சாப்பிடலாம் என்னதான் குழந்தையை கவணித்தாலும் உங்களுக்கான நேரம் முக்கியமானது குடும்பத்துடன் சுற்றுலா செல்லலாம் முடிந்தால் குழந்தை கவனிக்க ஆள் வைத்துக்கொள்ளலாம் கஷ்டமாக இருந்தாலும் உங்களுக்கான நேரத்தை ஒதுக்கி செலவிடுங்கள் குழந்தையை தூங்க வைத்து விட்டு நீங்கள் பேசலாம்