ரொம்ப நேரம் தோசை புளிக்காமல் இருக்க வேண்டுமா? இதை பண்ணுங்க!



தோசை மாவில் உப்பு சேர்க்காமல் குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம்



மாவை எடுத்து பயன்படுத்தும்போது சுத்தமான கரண்டி அல்லது கை பயன்படுத்தலாம்



தோசை மாவில் சுத்தமான தண்ணீர் சேர்த்தால் சீக்கிரம் புளிக்காமல் இருக்கலாம்



தேவையான அளவு மாவை மட்டும் பயன்படுத்திவிட்டு மீதியை ஃப்ரிட்ஜில் வைக்கலாம்



தோசை மாவை மூடப்பட்ட பாத்திரத்தில் வைக்கலாம்



மாவு புளித்து போகாமல் இருக்க 1-2 வெற்றிலை சேர்த்து மூடி வைத்தால் அதிக நாட்கள் பயன்படுத்தலாம்



இவை அனைத்தும் பொதுவான கருத்துக்களே