நுரையீரல் பிரச்சினையா? இயற்கையாக வீட்டிலேயே சக்தியை கூட்டுவது எப்படி?



ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் நுரையீரல் திறனை மேம்படுத்தவும்



உங்கள் டயட்டில் முழு தானியங்கள் மற்றும் புரதங்களைச் சேர்த்துக்கொள்ளலாம்



பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம்



தினசரி குறைந்தது 10 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யலாம்



தினசரி தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்



புகைபிடிப்பதைத் தவிர்ப்பதால் நுரையீரலை சேதத்திலிருந்து ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்



நுரையீரலை மேம்படுத்த உடற்பயிற்சி செய்யலாம்



நுரையீரல் ஆரோகியத்தை அதிகரிக்க வைட்டமின் நிறைந்த உணவை சாப்பிடலாம்