வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடிப்பால் என்ன பலன் கிடைக்கும்



சீரக தண்ணீர் குடிப்பதால் அஜிரண கோளாறு, வாயு பிரச்சனையை சீர் செய்து செரிமானத்தை ஊக்குவிக்கலாம்



சீரக நீர் எடை குறைத்து உடலில் ஒட்டு மொத்த ஆற்றலையும் சீராக வைக்கலாம்



சீரக தண்ணீர் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



சீரக நீர் நாள் முழுவதும் நீரோடமாக வைக்க உதவலாம்



சீரக நீர் கல்லீரல் ஆரோக்கியத்தை ஊக்குவித்து நச்சுத்தன்மையை குறைக்கலாம்



இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



சீரக நீரில் உள்ள வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்



சீரக தண்ணீர் குடிப்பதால் அழற்சி எதிர்ப்பு பண்பு தூண்டப்பட்டு வீக்கத்தை குறைக்கலாம்



சீரக நீரில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் சுவாச பிரச்சனையை தீர்க்கலாம்