ஸ்ட்ராபெரி ஜூஸில் நிறைந்துள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்



ஸ்ட்ராபெரி ஜூஸில் உள்ள ஜியோக்சாண்டின் மற்றும் லுடின் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து உடம்பில் உள்ள காலேரி கரைதலை குறைக்கலாம்



ஸ்ட்ராபெரி ஜூஸில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னிசியம் எழும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



இதில் உள்ள ஆக்ஸினேற்றம் மூட்டுவலி, ஆஸ்துமா அபாயத்தை குறைக்கலாம்



இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மூளை செயல்பாட்டை அதிகரிக்கலாம்



ஸ்டராபெரி ஜூஸில் குறைந்த கலோரி உள்ளதால் ரத்த சக்கரை அளவை குறைக்கலாம்



இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தின் ஏற்படும் சேதத்தை குறைகலாம்



இதில் அதிகப்படியாக நார்ச்சத்து உள்ளதால் செரிமான நொதிகளை ஊக்குவித்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்