மனசே சரியில்லையா? உடனே சந்தோஷமாவது எப்படி?



சில சமயத்தில் நமது மனநிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கலாம்



நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து வெளியே சென்று புதிய காற்றை சுவாசிக்கலாம்



உங்கள் மனதை புத்துணர்ச்சியூட்ட நடைப்பயிற்சி செய்யலாம்



சூரிய ஒளியில் சில நிமிடங்கள் செல்லலாம். இதனால் வைட்டமின் டி கிடைக்கும்



உங்களுக்கு பிடித்த பாடலை கேட்டு மனதை சந்தோஷப்படுத்தலாம்



நீரேற்றத்துடன் இருக்க நிறைய தண்ணீர் குடிக்கலாம்



உங்கள் எண்ணங்களை நேர்மறையாக வைத்துக் கொள்ளலாம்



நகைச்சுவை நிறைந்த வீடியோவை பார்ப்பதால் மனதை மகிழ்ச்சியாக வைக்கலாம்



உங்களுக்கு பிடித்த பாடலை போட்டு நடனமாடலாம்