கூல் ட்யூடாக இருப்பது எப்படி? பாசிட்டிவ் எண்ணங்களுக்கான டிப்ஸ்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

எதிர்மறை எண்ணங்கள் கூட்டத்தோடு சேராமல் நம்மை தனிமைப்படுத்த வழிவகுக்கும்

எப்போதும் நாம் உண்மையில் பயந்தபடி இருக்க வேண்டி இருக்கும்

தேவையற்ற எதிர்மறை எண்ணங்களை விட்டொழிவது எப்படி?

ஏதேனும் கெட்டது நடந்துவிடும் என்ற எண்ணத்தை முதலில் விடுங்கள்

உங்களை தயார் நிலையில் வைத்து ஆலோசியுங்கள்

என்ன நடக்கும் என்று யோசிக்காமல் எந்த ஒரு விஷயத்திலும் உடனடியாக உள்ளே நுழையாதீர்கள்

எப்போதும் குறைகள் சொல்வது நல்ல பழக்கம் அல்ல

உங்களுக்கு என்ன கிடைத்ததோ அதைவைத்து மகிழ்ச்சியாக இருக்க முயலுங்கள்

நிகழ்காலத்தை பயன்படுத்துங்கள் நேரத்தை வீணடித்துவிட்டு பின் வருந்தாதீர்கள்

என்ன நடந்தாலும் சிரிக்க மறக்காதீர்

நினைவில் கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் தான் உள்ளது

உங்களை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள், உங்களை கவனித்துக் கொள்ளுங்கள்

தேவைப்பட்டால், கண்டிப்பாக நிபுணரின் ஆலோசனை பெறவும்