நெஞ்சு எரிச்சல், செரிமான கோளாறு ஆகியவற்றிற்கு உதவும் வீட்டு வைத்தியம்



இஞ்சி டீ அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன



பேக்கிங் சோடா அமிலத்தன்மையை நடுநிலையாக்க உதவும்



ஆப்பிள் சேடர் வினிகர் தண்ணீரில் கலந்து குடிக்கலாம்



கற்றாழை சாறு வயிற்றை குளுர்ச்சியாக்கவும் அமைதியாக்கவும் உதவும்



மெல்லும் சுவிங்கம் இயற்கையாகவே அமிலத்தை குறைக்க உதவும்



வாழைப்பழத்தில் பொட்டாசியம் உள்ளது அமிலத்தன்மை குறைக்க உதவும்



பெருஞ்சீரகம் செரிமானத்தை எளிதாகக்க உதவும்



தயிர் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்



இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் நோயாளியாக இருந்தால் மருத்துவரை அணுகவும்