குளிர்காலங்களில் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்?

குளிர்ச்சியாக இருந்தாலும் சரி, வெயிலாக இருந்தாலும் சரி, எந்த பருவமாக இருந்தாலும் தண்ணீர் நிறைய குடிப்பது அவசியம்.

Published by: கு. அஜ்மல்கான்

பொதுவாக கோடை காலத்தில் தாகம் காரணமாக மக்கள் நிறைய தண்ணீர் குடிக்கிறார்கள்.

Published by: கு. அஜ்மல்கான்

ஆனால் பெரும்பாலான மக்கள் குளிர்காலங்களில் குறைந்த அளவு தண்ணீர் குடிக்கிறார்கள்

Published by: கு. அஜ்மல்கான்

குளிர் காலத்தில் தாகம் எடுக்காத காரணத்தால் தண்ணீர் குறைவாக குடிக்கும் நிலை உள்ளது

Published by: கு. அஜ்மல்கான்

குளிர்காலங்களில் ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிப்பது அவசியம்.

Published by: கு. அஜ்மல்கான்

ஆண்கள் ஒரு நாளைக்கு 10-14 கிளாஸ் தண்ணீரும், பெண்கள் 8-12 கிளாஸ் தண்ணீரும் குடிக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

Published by: கு. அஜ்மல்கான்

உண்மையில் குளிர்காலத்தில் தாகம் குறைவாக இருக்கும் ஆனால் உடலுக்கு நீரேற்றம் தேவை.

Published by: கு. அஜ்மல்கான்

குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதால் பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்

Published by: கு. அஜ்மல்கான்

தண்ணீர் மட்டுமல்லாமல் மற்ற திரவங்களும் உடலை நீரேற்றமாக வைத்திருக்கின்றன.

Published by: கு. அஜ்மல்கான்