சாப்பிட்டவுடன் தூங்குவது ஆபத்தானதா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

சாப்பிட்டவுடன் தூங்குவது செரிமானத்தை மெதுவாக்கும். இதனால் வயிற்றில் வாயு உருவாகிறது

உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது

இதனால் கலோரிகள் விரைவாக எரிக்கப்படுவதில்லை

சாப்பிட்டவுடன் தூங்குவது கல்லீரலை எதிர்மறையாக பாதிக்கும்.

இரவில் தூக்கத்தின் தரம் மோசமாகிறது

நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் அதிகரிக்கும்

இதயத்தில் அழுத்தம் அதிகரிக்கிறது

சாப்பிட்ட 2 முதல் 3 மணி நேரத்திற்குப் பிறகு தூங்க வேண்டும்

தூக்கம் தொடர்பான சந்தேகம் இருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகவும்.